வரலாறு
பிரைன் கதை நிச்சயம் பிரமிக்கத ஒன்று.... யார் நம்மை ஒதுகினாலும் அதிலிருந்து வீறு கொண்டளுவது எப்படி என்ற தத்துவமே அடங்கியுள்ளது
இதே பிரைன் நான்கு ஆண்டுகளுக்குமுன் பேஸ்புக் நிறுவன வாசலில் வேலை கேட்டு போய் நின்றார்.அவருக்கு கிடைத்த பதில் நீ வேண்டாம் என்பதே...
ஆனால் இன்று பிரைன் நிறுவன வாசலில் வந்து அவரது நிறுவனதை இருகைகளும் ஏந்தி வாங்கியுள்ளது. பேஸ்புக்...
பேஸ்புக்கிடம் வேலைகேட்டு போய் அவர்கள் நிரகரித்தவுடன் அதை ட்விட்டரில் போட்டிருக்கிறார் பிரைன் அதில் என்னை பேஸ்புக் நிராகரித்து விட்டது.அருமையான மக்களுடன் இணைத்திருக்க கிடைத்த வாய்ப்பு அது.வாழ்க்கையின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரைன்...
பேஸ் புக் நிரகரித்தவுடன் சோர்ந்து போய் விடவில்லை பிரைன். தனது கடினமான உழைப்பால் பேஸ் புக் தன்னை தேடி வர வைத்து விட்டார் பிரைன் தனது வாட்ஸ் ஆப் சாதனையால்...
பேஸ்புக்கில் வேலைகேட்டு கிடைக்கவில்லையே என்று விரக்க்தியில் ட்விட்டரில் செய்தி போட்டிருந்தார் அல்லவா..
சோகம் என்னவென்றால் டூவிடரும் கூட ப்ரைனை ஒரு கட்டத்தில் நிராகரித்த நிறுவனம்தான்...
நாமெல்லோரும் முட்டையில் இருந்து கோழி வந்தாதா.... கோழியில் இருந்து முட்டை வந்தாதா... என்று கதை பேசிக்கொண்டிருக்கிறோம்
ஆனால் ப்ரைன்னை பாருங்கள்....ஒரு முட்டைக்கு பக்கத்தில் எத்தனை முட்டையை போட்டு பேஸ்புக்கை ஆட்டி படைத்தது விட்டார் பாருங்கள் .....